வான் இதழ் (Vaan Idhazh)
வான் இதழ் (Vaan Idhazh) - என்பது ஆஸ்ட்ரோவர்ஸ் நெட்வொர்க்ஸின் (The Astroverse Networks) கீழ் செயல்படும் ஒரு மொழிவழி விண்ணியல் அமைப்பாகும். இந்த அமைப்பு விண்வெளி ஆய்வு மற்றும் STEM கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்காகச் செயல்படும் ஒரு உலகளாவிய இலாபமற்ற (Non-Profit Org) அமைப்பாகும். மாணவர்கள், விண்வெளி வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி ஆய்வில் பங்கேற்க விரும்பும் அனைவரையும் நவீன தொழில்நுட்பங்களுடன் இணைப்பதே எங்கள் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபை, விண்வெளி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி அறிவியலில் சிறந்த வளர்ச்சியை முன்னெடுப்பதே எங்கள் இலக்காகும்.